sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேசிய அளவில் 7ம் இடம்

/

தேசிய அளவில் 7ம் இடம்

தேசிய அளவில் 7ம் இடம்

தேசிய அளவில் 7ம் இடம்


ADDED : அக் 19, 2025 03:36 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் 'எஜுகேஷன் வேர்ல்ட்' நிறுவனம் நடத்திய இந்தியாவின் மிகவும் மதிக்கப்பட்ட கே- 12 கல்வி நிறுவனங்கள் பிரிவில் தேசிய அளவில் 7ம் இடம் பெற்றுள்ளது.

புது டில்லியில் நடந்த இந்தியா பள்ளி தரவரிசை 2025--26 விருது வழங்கும் விழாவில் பள்ளியின் முதல்வர் ஷர்மிளா இவ்விருதினை பெற்றார். இந்த அங்கீகாரம் பள்ளியின் தரமான கல்வி, மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, புதுமையான கற்பித்தல் முறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி தலைவர் செந்தில்குமார், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us