ADDED : மார் 11, 2024 06:15 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி பகுதியில் எஸ்.ஐ., அண்ணாத்துரை ரோந்து சென்றார்.
அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய மதுரை, கற்பகம் நகர் காமதாசன் 49, சுந்தரராசபும் சேக் 56, வஞ்சிநகரம் நாகராஜன் 36, உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சீட்டுக் கட்டுகள், ரூ. 7 ஆயிரத்தை பறிமுதல் செய்தார்.
