தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி


ADDED : மே 17, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தும்மக்குண்டு கள்ளர் பள்ளியில் 45 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர் தோல்வியுற்றனர்.

பள்ளியில் ஓராண்டாக தமிழாசிரியர் இல்லை. தலைமையாசிரியர் ஜவஹர், கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தின் கல்வி அலுவலராக (இ.ஓ.,) கூடுதல் பொறுப்பு வகிப்பதால் பல நாட்கள் அந்த அலுவலகம் சென்றுவிடுவார். கண்காணிப்பு இல்லாததால் 9 மாணவர் தமிழ் பாடத்தில் தோல்வியுற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us