தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 90 மாற்றுத்திறனாளிகள் கைது

 90 மாற்றுத்திறனாளிகள் கைது

 90 மாற்றுத்திறனாளிகள் கைது


ADDED : பிப் 12, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர்

உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாவட்டச் செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் தவமணி தலைமையில் 2ம் நாளாக மறியலில் ஈடுபட்டனர்.90 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us