sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அடிப்படை வசதி இல்லாத மயானம்

 அடிப்படை வசதி இல்லாத மயானம்

 அடிப்படை வசதி இல்லாத மயானம்


ADDED : பிப் 13, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 06:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி சாமிநாதன் நகர் மயானத்தை பவர் ஹவுஸ், மகா கணபதி நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு வைகைக் கரையில் இருந்த மயான கட்டடம் சமயநல்லுார் வரை அமையும் சாலை பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அப்பகுதியில் புதிதாக ரூ.பல லட்சம் மதிப்பில் எரியூட்டும் மேடை கட்டி 6 மாதங்களுக்கும் மேலாகிறது, இன்றுவரை தண்ணீர், மின் விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை.

இதனால் இரவு நேரங்களில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும்போதும் இறுதிச் சடங்குகளைச் செய்ய தண்ணீர் வசதியின்றி சங்கடங்களை சந்திக்கின்றனர். மயானத்திற்கு அடிப்படை வசதிகளை செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us