தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பள்ளியில் மயங்கிய மாணவி பலி

பள்ளியில் மயங்கிய மாணவி பலி

பள்ளியில் மயங்கிய மாணவி பலி


ADDED : அக் 10, 2024 10:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி; மதுரை மாவட்டம் கட்டக்குளம் கூலித்தொழிலாளி அழகர் மகள் ஆனந்தி 17, வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படித்தார்.

இன்று காலை பள்ளியில் பிரேயாருக்கு வரிசையில் வந்த போது படியில் மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் மாணவி இறந்ததாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us