நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அருகே கொண்டுரெட்டிபட்டி பெருமாள் மகன் வரதராஜ் 26.
கூலித் தொழிலாளி. இவர் திருமங்கலத்திற்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். டி.குன்னத்துார் எதிரே வந்த லாரி மோதி இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.