ADDED : செப் 25, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : செல்லம்பட்டி மேற்குத்தெரு பழனிக்குமாரின் டீ கடையில் வாலாந்துார் போலீசார்சோதனை செய்து தடைசெய்யப்பட்ட புகையிலை,
பான்மசாலா, கூல் -லிப் அடங்கிய 378 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.