தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஏ.ஏ.ஜி.,பொறுப்பேற்பு

ஏ.ஏ.ஜி.,பொறுப்பேற்பு

ஏ.ஏ.ஜி.,பொறுப்பேற்பு


ADDED : ஜன 28, 2025 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மூத்த வழக்கறிஞர்கள் வீரகதிரவன், பாஸ்கரன் ஆகியோர் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக (ஏ.ஏ.ஜி.,) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணிபுரிகின்றனர்.

மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஏ.ஏ.ஜி.,யாக புதிதாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us