sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குழந்தைகளுக்கான அபாகஸ் பயிற்சி

/

குழந்தைகளுக்கான அபாகஸ் பயிற்சி

குழந்தைகளுக்கான அபாகஸ் பயிற்சி

குழந்தைகளுக்கான அபாகஸ் பயிற்சி


ADDED : ஆக 02, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கலைஞர் நுாலகத்தில் குழந்தைகளுக்கான 'அபாகஸ்' (எண் சட்டம்) தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எண்கணித கணக்கீடுகளை எளிதாக்க, கணிதத்தின் மீதுள்ள பயத்தைப் போக்கி ஆர்வத்தை உண்டாக்க, நினைவாற்றலுடன் கல்வித் திறனை மேம்படுத்த குழந்தைகளுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

ஆக., 9 முதல் சனிக்கிழமைதோறும் மாலை 5:30 மணிக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 6 முதல் 14 வயதுடையவர்கள் பயிற்சி பெறலாம். விருப்பமுள்ளவர்கள் tinyurl.com/Abacus-at-KCL ல் முன்பதிவு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us