
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பெரம்பலுாரில் மாநில ஜூடோ போட்டி நடந்தது.
இதில் மேலுார் ஜாஸ் பள்ளி மாணவர்கள் கவியரசு தங்கம், பிளஸ்சன் வெள்ளி, நித்திக்குமார், பிரித்தீஸ் வெண்கல பதங்கங்களை வென்றனர். அவர்களை முதல்வர் ஜெயந்த் வேதசாம், பயிற்சியாளர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.