sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சிலம்பத்தில் சாதனை

/

 சிலம்பத்தில் சாதனை

 சிலம்பத்தில் சாதனை

 சிலம்பத்தில் சாதனை


ADDED : பிப் 24, 2026 06:15 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: திருப்பரங்குன்றத்தில் தென் மண்டல சிலம்பம் போட்டி நடந்தது. 10வது தமிழ்நாடு கராத்தே சாம்பியன்ஷிப் அமைப் பினர் நடத்தினர்.

மேலுார் பாரதி தாசன் அகாடமி மாணவர் கார்த்திகேயன் சிலம்பத்தில் முதலிடம், கராத்தே கட்டா பிரிவில் 2ம் இடத்தை வென்றார்.

அவருக்கும், பயிற்சி யாளர் முஜிபுர் ரகு மானுக்கும் அமைப்பின் நிறுவனர் ராமமூர்த்தி பரிசு வழங்கினார். அகாடமி தாளாளர் ஜீவா, செயலாளர் சூர்யா பாராட்டினர்.






      Dinamalar
      Follow us