/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு
/
ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : நவ 07, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சில் கூட்டம் குழுத் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் பாண்டி, கமிஷனர்கள் அன்பரசு, ராஜா, அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். வார்டு 4 ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். வரவு செலவு உட்பட 37 தீர்மானங்களை அடுத்த கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றுவதாக கூறி கூட்டத்தை ஒத்தி வைத்தனர்.