ADDED : ஏப் 06, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில பொதுக்குழு நடந்தது. இச்சங்கத் தேர்தலில் மாநில துணைத்தலைவராக மதுரை அனுப்பானடி மின்வாரிய வணிக ஆய்வாளர் க. கருப்பசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மதுரை மண்டல தலைமை பொறியாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
