ADDED : ஏப் 22, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் தேர்வு ஏற்காட்டில் நடந்தது. மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளராக நாகராஜ் தேர்வானார்.
மாநிலத் தலைவர் சாக்ரடீஸ், பொதுச் செயலாளர் சித்தேஸ்வரன், செயல் தலைவர் பரணிதரன், தொழில்நுட்ப இயக்குநர் கணேசன், நடவுர் குழு இயக்குநர் ராமலிங்க பாரதி கலந்து கொண்டனர்.
