தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேனீ வளர்க்க நாளை ஆலோசனை

தேனீ வளர்க்க நாளை ஆலோசனை

தேனீ வளர்க்க நாளை ஆலோசனை


ADDED : ஜன 04, 2024 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2024 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக மையம் சார்பில் மடீட்சியா வளாகத்தில் சிறு முதலீட்டில் தேனீ வளர்ப்பு குறித்த இலவச கருத்தரங்கு நாளை (ஜன.,5) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது.

தேனீ வளர்ப்பு ஆய்வாளர் பீம்சிங் பயிற்சி அளிக்கிறார். முன்பதிவுக்கு: 94431 88869.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us