நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிர்வாக அதிகாரி சங்கரேஸ்வரி தலைமை வகித்தார்.
பட்டாச்சாரியார் கண்ணன், சிவாச்சாரியார்கள் சுதர்சன், சஞ்சய், பொதுமக்கள் கலந்து கொண்டனர். உபயதாரர்கள் மூலம் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், விரைவில் பாலாலயம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

