sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஆலோசனை

/

 ஆலோசனை

 ஆலோசனை

 ஆலோசனை


ADDED : பிப் 16, 2026 05:45 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டி பெரியாறு பாசன கால்வாய் நீட்டிப்பு, விவசாயிகள் வாழ்வாதார இயக்கம் சார்பில் நீர் பாசன பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் விவசாயம்,

கால்நடை வளர்ப்புக்கு மழை நீரை மட்டுமே நம்பி உள்ளனர். எனவே பெரியாறு பாசன கால்வாயை இப்பகுதிக்கு விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது. கேசம்பட்டி, பட்டூர், பள்ளபட்டி உள்ளிட்ட 16 கிராம மக்கள் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us