sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கூட்டுறவு வங்கி பணிகள் பாதிப்பு

/

கூட்டுறவு வங்கி பணிகள் பாதிப்பு

கூட்டுறவு வங்கி பணிகள் பாதிப்பு

கூட்டுறவு வங்கி பணிகள் பாதிப்பு


ADDED : ஜன 24, 2024 05:14 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : இருபது சதவீத ஊதிய உயர்வு, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் -வங்கி சேவைகள் பாதித்தன.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us