UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணி முடிவுற்ற மாநிலங்களில், விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தகுதியின் அடிப்படையில் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மதுரையில் விரைவில் நடைபெறவுள்ள இம்முகாம்களில் படிவம் 6ஐ வழங்கி வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம். அதனுடன் உறுதிமொழி படிவம் வழங்க தேவையில்லை என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
