sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சமயநல்லுாரில் அ.தி.மு.க., பிரசாரம்

/

 சமயநல்லுாரில் அ.தி.மு.க., பிரசாரம்

 சமயநல்லுாரில் அ.தி.மு.க., பிரசாரம்

 சமயநல்லுாரில் அ.தி.மு.க., பிரசாரம்


ADDED : பிப் 12, 2026 05:51 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: சமயநல்லுாரில் அ.தி.மு.க.,சார்பில் திண்ணைப் பிரசார கூட்டம் நடந்தது.

மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் மலையாளம் வரவேற்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், 'தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து, குடிநீர் வரி, மின்சாரம், விலைவாசி உயர்வு, கைவிடப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்' குறித்து பேசினார். பின் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். ஜெ., பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகர செயலாளர் அசோக்குமார், ஐ.டி.,பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us