UPDATED : அக் 18, 2026 07:56 PM
ADDED : அக் 18, 2026 06:36 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் அக்.,17.,ல் அ.தி.மு.க., 55வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
நகர் செயலாளர் சரவணகுமார், கொட்டாம்பட்டியில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சாகுல் ஹமீது, முருகேசன் வெற்றிச்செழியன் பங்கேற்றனர்.
