sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க., ஆலோசனை

/

அ.தி.மு.க., ஆலோசனை

அ.தி.மு.க., ஆலோசனை

அ.தி.மு.க., ஆலோசனை


ADDED : நவ 07, 2025 04:16 AM

Google News

ADDED : நவ 07, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்துார் அம்மா கோயிலில் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் ஆலோசனை வழங்கினார் .

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் அப்துல் சமது, செந்தில்குமார், சதீஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தவசி, நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், தமிழரசன், கருப்பையா, மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us