தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அகண்ட நாம பஜனை

அகண்ட நாம பஜனை

அகண்ட நாம பஜனை


ADDED : செப் 18, 2025 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : முரளிதர சுவாமிஜியின் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு மதுரை அய்யர்பங்களா நாமத்துவார், காட் இந்தியா டிரஸ்ட் சார்பில் காமராஜர் சாலை கணேஷ் தியேட்டர் பின்புறம் உள்ள எஸ்.வி.எஸ். திருமண மண்டபத்தில் இன்று காலை 11:30 மணி முதல் அகண்டநாமம் நடக்கிறது.

மாலை 5:30 மணி முதல் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஹரிஹர சுப்பிரமணியன், ஸ்ரீவத்ஸ் பாகவதர்களின் ஆன்மிக சொற் பொழிவு நடக்கிது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us