தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அனைத்துக் கட்சி ஆலோசனை

 அனைத்துக் கட்சி ஆலோசனை

 அனைத்துக் கட்சி ஆலோசனை


ADDED : மார் 27, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி தேர்தல் பணிகள் குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தலைமை வகித்தார். உதவி அலுவலர் கிருஷ்ணகுமார், நேர்முக உதவியாளர் பார்த்திபன், தேர்தல் துணை தாசில்தார் ராஜாராம் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர், வி.சி.க., த.வெ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கட்சி பிரதிநிதிகள் தேர்தல் பிரசாரம், வாகனங்கள் அனுமதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். தேர்தல் கமிஷன் விதிகளுக்கு உட்பட்டு அனுமதி தரப்படும். அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு கேட்டுக் கொண்டார். அனைத்து கட்சியினரும் மாதிரி ஓட்டுப் பெட்டிகளை பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us