தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆல் தி பெஸ்ட் இந்தியா

ஆல் தி பெஸ்ட் இந்தியா

ஆல் தி பெஸ்ட் இந்தியா


UPDATED : மார் 07, 2026 12:43 PM

ADDED : மார் 07, 2026 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2026 12:43 PM ADDED : மார் 07, 2026 12:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : குஜராத்தில் நாளை (மார்ச்.,8) டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

இந்திய அணி நியூசிலாந்தை வென்று உலக சாம்பியன் கோப்பையை கைப்பற்ற, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீமஹா பெரியவா கோவிலில் பெண்கள் விளக்கு ஏந்தி வழிப்பட்டனர். தொடர்ந்து ஆல் தி பெஸ்ட் இந்தியா என்கிற கோஷத்தோடு பிரார்த்தனை செய்தனர். மதுரை அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us