/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூங்காக்கள் சீரமைப்பு ரூ.98 லட்சம் ஒதுக்கீடு
/
பூங்காக்கள் சீரமைப்பு ரூ.98 லட்சம் ஒதுக்கீடு
ADDED : பிப் 04, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விப்பட்டி பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள், நடைமேடை, மின்விளக்குகள், சுற்றுப்பகுதி வேலிகள் சேதமடைந்திருந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பூங்காவை சீரமைக்க ரூ. 48 லட்சமும், பைகாரா பூங்காவை சீரமைக்க ரூ. 50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணிகள் விரைவில் துவங்கும் என மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா தெரிவித்தார்.