UPDATED : நவ 22, 2026 11:22 PM
ADDED : நவ 22, 2026 05:57 PM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1962 -- -67ல் படித்த மாணவர்கள் கல்லுாரியில் மீண்டும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கார்த்திக் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சோமசுந்தரம், ஆறுமுகம், கோவிந்தன், நெல்சன், செல்வம், கணபதி ஆகியோர் பேசினர். தற்போது கல்லுாரியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
