ADDED : டிச 10, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு, எழில் அறக்கட்டளை சார்பில் அம்பேத்கரின் 68ம் நினைவு நாள் கருத்தரங்கம் நடந்தது.
அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாளில் மாணவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்துவது எனதீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மாநில இணை பொதுச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் சேகர், செய்தி தொடர்பாளர் பாலசந்தர், பொருளாளர் பாண்டியராமன், ராஜேந்திர பிராசாத், ஆனந்த் கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.