sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செவ்வந்தி பூக்கன்றுகள்

/

செவ்வந்தி பூக்கன்றுகள்

செவ்வந்தி பூக்கன்றுகள்

செவ்வந்தி பூக்கன்றுகள்


ADDED : பிப் 26, 2024 07:17 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், லக்னோ சி.எஸ்.ஐ.ஆர். தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு செவ்வந்திப் பூ சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது.

மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாக்கியராஜ் துவக்கி வைத்தார். லக்னோ ஆராய்ச்சியாளர் விஜய் ஆனந்த்ராஜ் விளக்கம் அளித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

விவசாயிகளுக்கு 2 லட்சம் செவ்வந்திப் பூ கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. லக்னோ ஆராய்ச்சி மாணவர் சின்னக்கருப்பன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us