ADDED : ஜன 27, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : சேக்கிபட்டி ஊராட்சி வீரசிங்கம்பட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மேலுார் எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் திறந்து வைத்தார்.
இதில் கொட்டாம்பட்டி முன்னாள் ஒன்றிய தலைவர் வெற்றிச்செழியன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகபிரியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

