நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரியின் 28ம் ஆண்டு விழா நடந்தது.
செயல் அலுவலர் பிரபாகரன் வரவேற்றார். சேர்மன் மாதவன் தலைமை வகித்தார். முதல்வர் தவமணி ஆண்டறிக்கையை வாசித்தார்.
டி.வி.எஸ்., சென்சிங் சொல்யூஷன் துணைத் தலைவர் மாணிக்கம், டி.எஸ்.பி., சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயல் அலுவலர்கள் முத்துமணி, காந்திநாதன், மீனாட்சிசுந்தரம், முதல்வர்கள் சரவணன், முருகன், துணை முதல்வர்கள், டீன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலாளர் சிவசுப்பிரமணியன், கணினி துறை பேராசிரியர் அழகுராஜா விழாவை ஒருங்கிணைத்தனர். துணை முதல்வர் ஜெயபிரசாத் நன்றி கூறினார்.

