நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் படிப்பிடை பயிற்சி தொடக்க விழா, வினோபா பாவேயின் பூமிதான இயக்க 75வது ஆண்டு விழா நடந்தது.
கணக்காளர் சுமித்ரா வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தொடங்கி வைத்தார். படிப்பிடை பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து மேலுார் அரசு கல்லுாரி வரலாற்று ஆய்வுத்துறை இணை பேராசிரியர் பாலாஜி, பூமிதான இயக்கம் குறித்து கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசினர். மாணவர் தனசேகரன் நன்றி கூறினார்.