தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆண்டு விழா

 ஆண்டு விழா

 ஆண்டு விழா


ADDED : பிப் 18, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 'சேவ் டூ பி சேவ்டு' அமைப்பு ஆண்டுவிழா நடந்தது. தலைவர் தயாளன் வரவேற்றார். வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசுகையில், ''உலகளவில் உணவை விரயம் செய்யும் நாடுகளில் இந்தியா 2ம் இடத்திலுள்ளது. எரிபொருள் சேமிப்பை அதிகரித்தால் இறக்குமதியின் அளவு குறையும். எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்தினால் 70 சதவீத மின்சாரத்தை சேமிக்கலாம்'' என்றார்.

'எஸ்' அமைப்பின் தலைவர் நீதிமோகன், கோவை சிறுதுளி அறக்கட்டளை பொறுப்பாளர் சதீஷ், உதவி பேராசிரியை எலிசபெத் உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us