தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோயிலில் வருடாபிஷேகம்

கோயிலில் வருடாபிஷேகம்

கோயிலில் வருடாபிஷேகம்


ADDED : ஜூன் 28, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் ருத்ர மஹாயக்ஞ சிவாராதன மஹோத்ஸவமும், வருடாபிஷேகமும் ஜூலை 2ல் நடக்கிறது.

அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, 6:30 மணிக்கு ருத்ர விதான பூஜை, 7:00 மணிக்கு ருத்ரஜபம், அபிஷேகம், 9:00 மணிக்கு நடராஜர் முக்கனி அபிஷேகம், 10:30 மணிக்கு வஸோர்த்தாரா ஹோமம், 11:30 மணிக்கு கலசாபிஷேகம் நடக்கின்றன.

மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கின்றன. விவரங்களுக்கு 98430 14721ல் பேசலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us