ADDED : பிப் 07, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி, கருப்பசாமி கோயில் வருடாபிஷேகம் நடந்தது.
இங்கு கடந்தாண்டு ஜன.20ல் கும்பாபி ஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து யாகசாலை பூஜைகள், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் வழிபாடு நடந்தது. வானத்தில் கருடன் வட்ட மடித்தது. நாகேஸ்வரன் சிவாச்சாரியார் பூஜைகள் செய்தார்.
