நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அருகே நல்லமரம் வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், கும்பபூஜை, கலசபூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது.
அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.