நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவாசங்கம் சார்பில் திரு அருட்பா சிந்தனை கூட்டம் ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., நகர் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடந்தது.
திருவருட்பிரகாச வள்ளலார் தலைமை வகித்தார். சேவா சங்க அமைப்பாளர் வேங்கடராமன், ஜோதி ராமநாதன் வள்ளலாரின் ஆன்மிக வழிகள் குறித்து பேசினார். சுப்புராஜன் ஜோதி அகவல் அட்டகம் பாடினார்.