தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் பயிற்சி முகாம்

ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் பயிற்சி முகாம்

ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் பயிற்சி முகாம்


ADDED : செப் 15, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கப்பலுார் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் சார்பில், புதிய ஹைலக்ஸ் 9வது ஜெனரேஷன் வாகனத்தை அறிமுகப்படுத்தும் பயிற்சி முகாம் தொடங்கியது. ராயல் பப்ளிக் பள்ளி நிறுவனர் ராஜாராம் தொடங்கி வைத்தார். பரவை டாடா சர்வீஸ் முன்புறத்தில் உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. புதிய ஹைலக்ஸ் வாகனத்தின் சிறப்பம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் தொடக்க பயிற்சி முகாம் நடக்கிறது.

நிகழ்ச்சியில் கள இயக்க மேலாளர் கார்த்திகேயன், வணிக மேலாளர் சண்முகம், மேலாளர்கள் பகத் சிங், ரவிச்சந்திரன், கார்த்திக், வினோத், நாகமாணிக்கம், மயில், ஒருங்கிணைப்பாளர்கள் கருப்புசாமி, பாலாஜி கலந்துகொண்டனர். முகாம் இன்றுடன் (செப்.16) நிறைவடைகிறது. விவரங்களுக்கு 98422 26700ல் தொடர்புகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us