தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி


ADDED : பிப் 18, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:'தொழிலாளர் நலத்துறை சார்பில் அனைத்து வகையான தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் இல்லை' என உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு கூட்டம் மதுரை சொக்கிகுளத்தில் நடந்தது.

கூடுதல் தொழிலாளர் கமிஷனர் ஹேமலதா தலைமை வகித்தார். இணை கமிஷனர் சுப்ர மணியன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் அமலாக்க பிரிவு உதவி கமிஷனர் கார்த்திகேயன் வரவேற்றார்.

கூட்டத்தில், நிறுவனங்கள் எந்த சூழலிலும் குழந்தை, வளரிளம்பருவத் தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது என வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us