ADDED : மார் 14, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் மாதாந்திர அனுஷ விழா நடந்தது. குருவந்தனம், அனுக்ஞை, காஞ்சி மஹா பெரியவருக்கு அஷ்டோத்திர பூஜைகள், வேதபாராயணம், மஹா தீபாராதனை, மந்திரபுஷ்பம், தோடகாஷ்டகம் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. அத்யாபகர் வரதராஜபண்டிட்ஜி பூஜைகள் செய்தார். ஹரிஷ் ஸ்ரீநிவாசஐயர், ஸ்ரீகுமார் ஏற்பாடுகளை செய்தனர்.
