ADDED : செப் 18, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் அனுஷ விழா கொண்டாடப்பட்டது.
குருவந்தனம், அனுக்ஞை, அஷ்டோத்திர பூஜைகள், வேதபாராயணம், புனர்அர்ச்சனை, மஹா தீபாராதனை, மந்திரபுஷ்பம், தோடகாஷ்டகம் வழிபாடு நடந்தது. அத்யாபகர் வரதராஜபண்டிட்ஜி பூஜைகள் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஹரிஷ் ஸ்ரீநிவாசஅய்யர் ஏற்பாடு செய்தார்.
