sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அனுஷ உற்ஸவ அபிேஷகம்

/

 அனுஷ உற்ஸவ அபிேஷகம்

 அனுஷ உற்ஸவ அபிேஷகம்

 அனுஷ உற்ஸவ அபிேஷகம்


ADDED : பிப் 11, 2026 06:38 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மஹா பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷ உற்ஸவம் எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில் நடந்தது.

இதையொட்டி மஹாபெரியவர் விக்ரகம், வெள்ளிப்பாதுகைக்கு ருத்ரா அபிஷேகம் நடந்தது. பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us