sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'சொர்க்கவாசல்' திரைப்படம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

/

'சொர்க்கவாசல்' திரைப்படம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

'சொர்க்கவாசல்' திரைப்படம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

'சொர்க்கவாசல்' திரைப்படம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு


ADDED : டிச 28, 2024 05:30 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு முன் வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி முறையிட்டதாவது: 'சொர்க்கவாசல்' படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதுாறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர், நடிகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வகையில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

நீதிபதிகள்: இது ஏற்புடையதல்ல. சென்னை உயர்நீதிமன்ற அமர்வை அணுகலாம். இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us