தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆப்பிள் 'ஐபோன் 17' சத்யா நிறுவனம் அறிமுகம்

ஆப்பிள் 'ஐபோன் 17' சத்யா நிறுவனம் அறிமுகம்

ஆப்பிள் 'ஐபோன் 17' சத்யா நிறுவனம் அறிமுகம்


ADDED : செப் 20, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் சத்யா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான 'ஐபோன் 17' ஐ அறிமுகப்படுத்தியது.

ஓட்டல் ஜி.ஆர்.டி., கிராண்டில் நடந்த அறிமுக விழாவில் நடிகை கீர்த்தி ஷெட்டி பங்கேற்றார். அவர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு புதிய அலைபேசிகளை வழங்கினார். சத்யா நிறுவன இயக்குநர் ஜாக்சன், பொது மேலாளர் வில்சன், சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ரோஷன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதிய 17 ப்ரோ வரிசை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா அமைப்பு, வேகமான ஏ 19 ப்ரோ சிப் மற்றும் ஐபோனில் இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் மொத்தம் 4 மாடல்கள் இருக்கின்றன. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உடன் புதிதாக ஐபோன் 17 ஏர் மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. காஸ்மிக் ஆரஞ்சு, அடர் நீலம் மற்றும் வெள்ளை(சில்வர்) ஆகிய மூன்று வண்ணங்களில் ஐபோன்கள் கிடைகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us