நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான மின்வாரிய தலைமைப் பொறியாளர் மங்களநாதன், சென்னை மின்வாரிய மரபுசாரா எரிசக்தி பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
இவரது இடத்தில், மதுரை பசுமலை மின்வாரியத்தில் மேற்பார்வை பொறியாளர் (இயக்கம்) பழனிச்சாமி, பதவி உயர்வில் நியமிக்கப்பட்டுள்ளார்.

