தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நியமனம்

நியமனம்

நியமனம்


ADDED : டிச 21, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மாநகராட்சி கல்வி அலுவலராக செங்கல்பட்டு தனியார் பள்ளி டி.இ.ஓ., ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார்.

மாநகராட்சியில் காலியாக இருந்த இப்பணியிடத்தில், ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரகுபதி கூடுதல் பொறுப்பு வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us