ADDED : பிப் 12, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகர் தி.மு.க., துணைச் செயலாளர் சிவக்குமார் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சட்டத்துறை துணைச் செயலாளராக ஜெயக்குமார், சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு துணை செயலாளராக ஷேக் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
