ADDED : ஜன 18, 2026 07:34 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கல்வி பள்ளியில் 'அகாடமிகா ஹானர் ரோலில்' இடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்வி குழும பள்ளிகள் சார்பில் சர்வதேச கல்வி ஆய்வுகள் (ஏ.ஐ.எஸ்.) இரட்டை டிப்ளமோ திட்டத்தின் கீழ் 2025ம் கல்வி ஆண்டிற்கான அகாடமிகா கவுரவப்பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களை சிறப்பு விருந்தினர் மேஜர் சாந்தாமீனா பாராட்டினார்.
முதல்வர் ஷர்மிளா, துணை முதல்வர் அபிராமி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பிலோமீனா பங்கேற்றார்.
