நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவு அலுவலர்களுக்கு பி.எப்., மற்றும் வட்டி தொகையை பெற்றுத்தந்த மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்புக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. கூட்டமைப்பு தலைவர் முனியசாமிக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரங்கராஜன், முருகன், ஜெயகாந்தன், அன்புச்செல்வன், சரவணன், கார்த்திகேயன் கூட்டமைப்பு நிர்வாகிகள் முனியாண்டி, ராஜகோபால், செந்தில்குமார், ஜெயபாலன், சரவண குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

